பாசம் உனக்கேன் அம்மா

வீழ்வு தரவு
விடிதினம் கோபம்
வீறி நீ கூப்பிட
விழலதவாய் - நான் நடக்க
வீழ்ந்தடித்து ஏன்
ஓடி வருகிறாய்
யார்க்குமில்லா பாசம்
உனக்கேன் அம்மா

எழுதியவர் : பா.பாக்கியலட்சுமி தமிழ் (28-Aug-17, 11:04 pm)
Tanglish : paasam unakken amma
பார்வை : 438

மேலே