பாசம்

உன்னோடு நான்
பேசாமல் இருந்தால்
நான் செத்து விட்டேன்
என்று அர்த்தம்...

~ பிரபாவதி வீரமுத்து

*******************************

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Aug-17, 3:48 pm)
Tanglish : paasam
பார்வை : 729

மேலே