அழுது தீரும் சொந்தமா

அழுது தீரும் சொந்தமா
மறக்ககூடிய பந்தமா
மண்ணில் மூடிவிடும் அந்தமா
என்னவென்று சொல்வேன்
அவளின் பாசத்தை
புனிதத்தில் புனிதமானவள்
ஞாலத்தில் அனைத்தும்
கீழுருக்க அவளின் தியாகம்
என்றும் மேலோங்கி நிற்கும்
தாய் நம் வாழ்வின் ஆதாரம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Aug-17, 8:58 am)
பார்வை : 399

மேலே