Naveen Raj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Naveen Raj
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  08-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Nov-2014
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  7

என் படைப்புகள்
Naveen Raj செய்திகள்
Naveen Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2016 9:41 pm

திருவிழா ஒன்றில் உன்னை கண்டேன்

அழகிய கண்கள்;

மீன்களும் தோற்றது எனது பார்வைக்கு…..!

அழகிய கூந்தல்;

நயாகராவும் தோற்றது எனது கண்களுக்கு…..!

அழகிய கன்னம்;

ஆப்பிள்களும் தோற்றது எனது பார்வைக்கு…..!

அழகிய உதடு;

தேனமுதும் தோற்றது எனது கண்களுக்கு…..!

அழகிய தேகம்

பூக்களும் தோற்றது எனது பார்வைக்கு…..!

தாவணி கட்டிய தேவதையே

நானும் தோற்றுவிட்டேன் அக்கணமே உன்னில்…..!

இவண்

உனது ரசிகன்

மேலும்

Naveen Raj - Naveen Raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 9:53 am

மௌனம் பிடிக்கும் எனக்கு
எப்பொழுது தெரியுமா......

நீ உறங்கும் வேளையில்;
நீ இறைவனை தொழும் வேளையில்;
நீ என் தோள் சாயும் வேளையில்;

அந்த மௌனமும் என்னை கொள்கின்றது
நீ உறங்கும் இந்த பொழுதுகளிலும்......!!!

மேலும்

Naveen Raj - Naveen Raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 9:52 am

நண்பர்களின் ஆரவாரம்
முதுகிலோ புத்தகச் சுமை
சுற்றிலும் பரபரப்பு
நான் மட்டும் உணர்ந்தேன்
தனிமையை....!
இனிமையை....!
காதலை.....!
உன் கண்களை கண்டபோது....!!!

மேலும்

Naveen Raj - Naveen Raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2014 8:46 am

முந்தினம் ஒரு கனவு…..!!!
நிலவின் பௌர்ணமி ஒளியும்,
தென்றலின் இதமான வேகமும்,
பனிப்பொழிவின் மிதமான குளிரும்,
சுற்றி அணைக்க
நான் மட்டும் நிதான உறக்கத்தில்
யாரோ என் இதயக்கதவை தட்டியது போல் உணர்வு
எழுந்தேன்; பார்த்தேன்
சில படிகள் வானை நோக்கி, என்னை அழைத்தன
நானும் ஏறினேன் ஏறினேன்
சிறிது தூரப் பயணம் ; ஒர் உலகத்தை அடைந்தேன்
நான் இறங்கிய இடத்தில்,
அழகான இயற்கைச் சூழல்,
சுத்தமான நீர் நிலைகள்,
மிதமான தென்றல் காற்று,
பாசமாய் வாழும் மக்கள்,
ஊழலற்ற தலைவன்,
ஆம் நான் இறங்கிய இடம் தான் “இந்தியா”
- பின்னொரு காலத்தில்………..!!!

மேலும்

செம சூப்பர் ... 02-Nov-2014 8:49 am
Naveen Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2014 9:53 am

மௌனம் பிடிக்கும் எனக்கு
எப்பொழுது தெரியுமா......

நீ உறங்கும் வேளையில்;
நீ இறைவனை தொழும் வேளையில்;
நீ என் தோள் சாயும் வேளையில்;

அந்த மௌனமும் என்னை கொள்கின்றது
நீ உறங்கும் இந்த பொழுதுகளிலும்......!!!

மேலும்

Naveen Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2014 9:52 am

நண்பர்களின் ஆரவாரம்
முதுகிலோ புத்தகச் சுமை
சுற்றிலும் பரபரப்பு
நான் மட்டும் உணர்ந்தேன்
தனிமையை....!
இனிமையை....!
காதலை.....!
உன் கண்களை கண்டபோது....!!!

மேலும்

Naveen Raj - Naveen Raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2014 8:50 am

தேடலுடன் தொடங்கிய வாழ்வு
சிறு வயதில்
தேடாமல் கண்டெடுத்தேன்
நமது உறவை
எனக்காய் நீ இருக்க
உனக்காய் நானிருக்க
கவலைகளை கலங்க வைத்தோம்
தோல்விகளை தோற்க்க வைத்தோம்
நமது கூட்டணி வெற்றியாய் தொடர
வெற்றி தேவதை ஆசிர்வதிப்பாள்
வீர நடைபோடுவோம் ; இவ்வுலகின் வாசலில் நண்பனே……..!!!

மேலும்

வெற்றி நடை போடுங்க தோழரே..... வாழ்த்துக்கள்.....! 02-Nov-2014 5:53 pm
அருமை.... நட்பு என்றுமே ஜெய்க்கும்... தேடாமல் கண்டெடுத்தேன் நமது உறவை எனக்காய் நீ இருக்க உனக்காய் நானிருக்க கவலைகளை கலங்க வைத்தோம் தோல்விகளை தோற்க்க வைத்தோம் வரிகள் அழகு... 02-Nov-2014 8:53 am
Naveen Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2014 8:55 am

“பிரிவு”
இந்த வார்த்தையைத் தவிர அனைத்தும் பிரிகிறது
இந்த உலகில்
நம் உறவைப் போல்......!
பிரிவும் நிரந்தரம் அல்ல, சில தினமே;
என்றாவது ஒரு நாள் உனை சந்திப்பேன்
உனது கணவனாக:
உனது காதலனாக;
உனது தோழனாக;

உனது உலகில் இளவரசியே....!!!
பிரிவுடன் உனது உயிர்

மேலும்

முடிவு அழகு..... 02-Nov-2014 9:27 am
நல்லா இருக்கு 02-Nov-2014 9:09 am
செம ... அருமை.... கவிதையும் படமும்... 02-Nov-2014 8:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே