இன்னலின் இனிமை

நண்பர்களின் ஆரவாரம்
முதுகிலோ புத்தகச் சுமை
சுற்றிலும் பரபரப்பு
நான் மட்டும் உணர்ந்தேன்
தனிமையை....!
இனிமையை....!
காதலை.....!
உன் கண்களை கண்டபோது....!!!

எழுதியவர் : நவீன் ராஜ் (5-Nov-14, 9:52 am)
சேர்த்தது : Naveen Raj
பார்வை : 57

மேலே