உறவுகள் அழகியது

மலர்களின் புன்னகைக்கு
தென்றல் உறவு
உன் இதழகளின் புன்னகைக்கு
காதல் உறவு
விழிகளின் நீலத்திற்கு
வானம் உறவு
உன் முக எழிலுக்கு
வான் நிலவு உறவு
என் கவிதைகளுக்கு
நீதான் என்றும் உறவு !
~~~கல்பனா பாரதி~~~
மலர்களின் புன்னகைக்கு
தென்றல் உறவு
உன் இதழகளின் புன்னகைக்கு
காதல் உறவு
விழிகளின் நீலத்திற்கு
வானம் உறவு
உன் முக எழிலுக்கு
வான் நிலவு உறவு
என் கவிதைகளுக்கு
நீதான் என்றும் உறவு !
~~~கல்பனா பாரதி~~~