பெண்ணே - வேலு

போர் கால அடிப்படையில்
மீட்டெடுக்க படுகிறேன்
உன்னிலிருந்து

காதல் நினைவுகளை
கால சக்கரத்தில் காண்கிறேன்
ஒரு மலை பொழுதில்
நீ
தலை நீவிய தருணங்களை !!!!!


உன்னை மட்டும் உறங்க வைக்கு
இரவை
உதறிவிடுவேன் இனி
ஊருக்கு வெளியே
ஒதுக்குபுறமாக ஒழித்து வைக்கிறேன் கனவுகளை
ஊருக்குள் வரும் போது மறக்காம எடுத்துவா பெண்ணே !!!!

எழுதியவர் : வேலு (5-Nov-14, 8:35 am)
பார்வை : 120

மேலே