ஒளிபரப்பு

கண்ணாடி ஜன்னலில் தலை சாய்த்து
நகரும் பேருந்தில்
கண்ட
வான் ஒளிபரப்பு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (18-Sep-24, 1:04 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 19

புதிய படைப்புகள்

மேலே