அனிச்சை

எங்கே உன்பெயர் கேட்டாலும்
ஒருநொடி இனிமை பொங்குவது
அனிச்சை ஆகிவிட்டது

எழுதியவர் : (5-Nov-14, 10:03 am)
பார்வை : 56

மேலே