papakumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : papakumar |
இடம் | : Tiruvannamalai |
பிறந்த தேதி | : 11-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 7 |
1. அவள் வராத சாலை
அன்று முழுவது
காணப்பட்டது சகாரா பாலை
2.அன்பின் பரிமாறல் முத்தம்
முத்தம் பெருக பெருக
இரவில் நடக்குது யுத்தம்
3.பார்த்ததில் தொடங்கியது காதல்
சாதி மத வேறுபாடில்
காதலர்கள் இருவரும் சாதல்
வரதட்சணை கொடுமை
நீள்கிறது
முதிகன்னியாய் அவள் வாழ்க்கை.
வாகன நெரிசல்
பொதுமக்கள் அவதி
அவள் வண்டியில்.
அடைமழை
அணைக்க அவள்
எது வேண்டும் இனி?
யாரது போறது...
யாரை நான் கேட்பது...?
கனவிலே வந்தது
காதல் காவியமானது...!
வண்ணப்பூக்கோலம் போடுதே
எண்ணம் எனைமீறி ஆடுதே...
கற்பனை மீறுதே என்னுள்
காட்சிகள் தினமும் தோன்றுதே....!
நானும் அவனும்
பேசும்போது சொல்லில்
மதுவா....? அமுதா...?
ஓடி ஓடி
ஒரு ராகம் பாடியது
கனவா....? நினைவா...?
காதலின் மேகமூட்டத்தில்
காதலனின் மோகமுத்தத்தில்
தினம் கரைந்தேனோ நான் அன்று...!
கற்பனையின் ஓட்டத்தில்
காதலின் வாட்டத்தில்
மனம் வரைகிறதோ உனை இன்று...!
அமாவாசையெல்லாம்
அழகிய பௌர்ணமிதான்
அடிக்கடி உன்முகம் பார்த்தால்
அமுதாய் நீ மொழிந்ததை
அன்பாளனே யாரிடம் இனி நான் சொல்வேனடா....?
உனை நினைந்த