பொற்கை பாண்டியன் த - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொற்கை பாண்டியன் த
இடம்:  அம்மையார் குப்பம்
பிறந்த தேதி :  30-May-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2015
பார்த்தவர்கள்:  112
புள்ளி:  7

என்னைப் பற்றி...

இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு திருத்தணி

என் படைப்புகள்
பொற்கை பாண்டியன் த செய்திகள்
பொற்கை பாண்டியன் த - பொற்கை பாண்டியன் த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 4:01 pm

உன்,
அனுமதி
இல்லாமலும்
நான் உன்னை பார்பது

நீ,
என்னை
வெறுப்பதற்கல்ல

நீ,
என்னை
உன் உள்ளத்தில்
ஆயுள் கைதியாக
சிறை எடுப்பாயென.

மேலும்

பொற்கை பாண்டியன் த - பொற்கை பாண்டியன் த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 3:47 pm

அணைவருக்கும்
மாதமொரு முறை
வரும் முழுமதி

எனக்கு மட்டும்
மாதத்தில் ஒவ்வொரு
நாளும் எனது
வகுப்பில் வலம்
வருகிறது.

மேலும்

பொற்கை பாண்டியன் த - பொற்கை பாண்டியன் த அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 3:45 pm

தவத்தில்
அமரும்
பொழுதெல்லாம்

மனமே
வருந்துகிறது...

அவளின்
நினைவுகள்
இல்லா நிலை
வேண்டாமென.

மேலும்

பொற்கை பாண்டியன் த - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 4:01 pm

உன்,
அனுமதி
இல்லாமலும்
நான் உன்னை பார்பது

நீ,
என்னை
வெறுப்பதற்கல்ல

நீ,
என்னை
உன் உள்ளத்தில்
ஆயுள் கைதியாக
சிறை எடுப்பாயென.

மேலும்

பொற்கை பாண்டியன் த - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 3:55 pm

ஒவ்வொரு,
நாளும் ஒவ்வொரு
பார்வை அவளை
நான் பார்த்தாலும்

அவளின்,
ஒர விழி பார்வை
கூட
ஒரு நாளும்
என் மீது படுவதில்லை.

மேலும்

பொற்கை பாண்டியன் த - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 3:47 pm

அணைவருக்கும்
மாதமொரு முறை
வரும் முழுமதி

எனக்கு மட்டும்
மாதத்தில் ஒவ்வொரு
நாளும் எனது
வகுப்பில் வலம்
வருகிறது.

மேலும்

பொற்கை பாண்டியன் த - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 3:45 pm

தவத்தில்
அமரும்
பொழுதெல்லாம்

மனமே
வருந்துகிறது...

அவளின்
நினைவுகள்
இல்லா நிலை
வேண்டாமென.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே