தவம்

தவத்தில்
அமரும்
பொழுதெல்லாம்

மனமே
வருந்துகிறது...

அவளின்
நினைவுகள்
இல்லா நிலை
வேண்டாமென.

எழுதியவர் : பொற்கை பாண்டியன் சிவம் (24-Nov-15, 3:45 pm)
Tanglish : thavam
பார்வை : 71

சிறந்த கவிதைகள்

மேலே