பிரகதீஸ்வரன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பிரகதீஸ்வரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Aug-2015
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  2

என் படைப்புகள்
பிரகதீஸ்வரன் செய்திகள்
பிரகதீஸ்வரன் - பூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Aug-2015 12:47 pm

எண்ணி எண்ணி வாடுகிறேன்
கன்னி உன்னை
மூவுலகிலும் தேடுகிறேன்

சொல்லிப் பார்க்க
துடிக்கிறேன்
உன் பெயர் தெரியாமல்

என்னோடு
கை கோர்க்க
ஏனடி
இன்னும் தயக்கம்

காத்திருப்பேன்
உனக்காக
காதலுடன் !!!

மேலும்

பட்டைய கிளபுங்க booby 28-Aug-2015 3:15 pm
பிரகதீஸ்வரன் - பூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 5:16 pm

ஒவ்வொன்றும்
அழகே!
உன்னுடன்!
ஒவ்வொரு
நொடியும்!

மேலும்

அழகு 04-Sep-2015 2:59 pm
வாழ்த்துக்கள் 28-Aug-2015 11:00 am
அழகு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 2:43 am
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Aug-2015 7:12 pm
பிரகதீஸ்வரன் - PRIYA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2015 12:46 am

சிந்தனைகள் சிதறுவதால்
சிற்பங்கள் சிதைகின்றன....

சரிகள் சறுக்குவதால்
பிழைகள் பிறக்கின்றன....

தவறுகள் சரிகளின்
எதிரியல்ல,
ஆசான்.
ஒவ்வொரு தவறும்
சரிகளை பார்த்தே
சரி செய்யபடுகிறது

சரிகள் பாடமாகின்றன
தவறுகள் அனுபவமாகின்றன

இன்று தவறெனபடுவது
நாளை சரியாவதும்
இன்று சரியெனபடுவது
நாளை தவறாவதும்
காலமாற்றத்தினால்
காலாவதியாகும் முடிவுகள்.

ஏனெனில் சரியெல்லாம் சரியுமல்ல
தவறெல்லாம் தவறும் அல்ல...


--PRIYA

மேலும்

சரியும் தவறும் சிந்தனைகளின் சிதறல்களால் சிதைபவை !! 01-Sep-2015 5:03 pm
இன்று தவறெனபடுவது நாளை சரியாவதும் இன்று சரியெனபடுவது நாளை தவறாவதும் .. அருமையான வரிகள் .... 25-Aug-2015 8:22 am
வாழ்க்கையின் சாரம் சரமாய் , வரிகளில் தரமாய் !! வாழ்த்துக்கள் ! 23-Aug-2015 7:45 am
தத்துவம் கற்கும் பட்டறை உங்கள் கவி 23-Aug-2015 12:59 am
பிரகதீஸ்வரன் - பிரகதீஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2015 5:57 pm

நான் பார்த்த உலகம்

உற்று நோக்கி பார்....
உலகம் உன் நினைப்பை போல் அல்ல...!!!

பார்த்தால் அரளியின் அழகு மட்டும் தான் தெரியும்...
பழகி பார்...
அதன் விஷம் வரை புரியும்....

காதுகளால் கேட்டது போதும்...
பார்த்து பழகு...
உன் காதுகளாலும் பார்த்து பழகு....

கண்களால் பார்த்தது போதும்....
கேட்டு பழகு..
உன் கண்களாலும் கேட்டு பழகு...

நடந்து பார்...
நண்பர்களுடன் மட்டும் அல்ல....
பகைவர்களின் பாதையும் பார்த்து.....

சிரித்து பார்....
நிழல் உலக நகைசுவைகாக மட்டும் அல்ல..
நிஜ உலக துன்பகளுக்காகவும்...

ஒரு வாழ்கை...
ஒவ்வொரு தவறும் ஒரு முறை...
அதன் காரணம் யாராகவோ இருக்கட்டும்...
முடிவ

மேலும்

வித்தியாசமான படைப்பு... சில உணர்த்தல்கள் உண்மையாக சொல்ல பட்டிருக்கிறது... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:35 am
நல்ல படைப்பு நண்பரே!! வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் 25-Aug-2015 12:17 am
@Jebakkumar நன்றி தோழா..!! முகம் அறியா முதல் விமர்சகன் நீ... மகிழ்ச்சி.. 24-Aug-2015 6:52 pm
@Jebakkumar நன்றி தோழா..!! முகம் அறியா முதல் விமர்சகன் நீ... மகிழ்ச்சி.. 24-Aug-2015 6:51 pm
பிரகதீஸ்வரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 5:57 pm

நான் பார்த்த உலகம்

உற்று நோக்கி பார்....
உலகம் உன் நினைப்பை போல் அல்ல...!!!

பார்த்தால் அரளியின் அழகு மட்டும் தான் தெரியும்...
பழகி பார்...
அதன் விஷம் வரை புரியும்....

காதுகளால் கேட்டது போதும்...
பார்த்து பழகு...
உன் காதுகளாலும் பார்த்து பழகு....

கண்களால் பார்த்தது போதும்....
கேட்டு பழகு..
உன் கண்களாலும் கேட்டு பழகு...

நடந்து பார்...
நண்பர்களுடன் மட்டும் அல்ல....
பகைவர்களின் பாதையும் பார்த்து.....

சிரித்து பார்....
நிழல் உலக நகைசுவைகாக மட்டும் அல்ல..
நிஜ உலக துன்பகளுக்காகவும்...

ஒரு வாழ்கை...
ஒவ்வொரு தவறும் ஒரு முறை...
அதன் காரணம் யாராகவோ இருக்கட்டும்...
முடிவ

மேலும்

வித்தியாசமான படைப்பு... சில உணர்த்தல்கள் உண்மையாக சொல்ல பட்டிருக்கிறது... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 1:35 am
நல்ல படைப்பு நண்பரே!! வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் 25-Aug-2015 12:17 am
@Jebakkumar நன்றி தோழா..!! முகம் அறியா முதல் விமர்சகன் நீ... மகிழ்ச்சி.. 24-Aug-2015 6:52 pm
@Jebakkumar நன்றி தோழா..!! முகம் அறியா முதல் விமர்சகன் நீ... மகிழ்ச்சி.. 24-Aug-2015 6:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே