பூபி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பூபி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 5 |
மனது வலிக்கிறது....
வழியற்று நிற்கும்
விழிகளில்
கண்ணீரும்
வெளிவர மறுக்கிறது..
வழியுண்டோ இனியும் ??
உருகிய இரும்பும் ,இருகிய பனியும்
ஒருபோதும் மறவா ..!
உன் பார்வை.!
கோபமான அன்பிற்கும் ,
அன்பான கோபத்திற்கும் !!!
கடைக் கண்ணழகி !!!
சிந்தனைகள் சிதறுவதால்
சிற்பங்கள் சிதைகின்றன....
சரிகள் சறுக்குவதால்
பிழைகள் பிறக்கின்றன....
தவறுகள் சரிகளின்
எதிரியல்ல,
ஆசான்.
ஒவ்வொரு தவறும்
சரிகளை பார்த்தே
சரி செய்யபடுகிறது
சரிகள் பாடமாகின்றன
தவறுகள் அனுபவமாகின்றன
இன்று தவறெனபடுவது
நாளை சரியாவதும்
இன்று சரியெனபடுவது
நாளை தவறாவதும்
காலமாற்றத்தினால்
காலாவதியாகும் முடிவுகள்.
ஏனெனில் சரியெல்லாம் சரியுமல்ல
தவறெல்லாம் தவறும் அல்ல...
--PRIYA
காதலா ? நட்பா ?
உன்னிடம் பேசாத
நாட்களில்
பித்தனாக சுற்றும்
என் மனதில்... !
சொல்லிவிடு ...!
ஒவ்வொன்றும்
அழகே!
உன்னுடன்!
ஒவ்வொரு
நொடியும்!
எண்ணி எண்ணி வாடுகிறேன்
கன்னி உன்னை
மூவுலகிலும் தேடுகிறேன்
சொல்லிப் பார்க்க
துடிக்கிறேன்
உன் பெயர் தெரியாமல்
என்னோடு
கை கோர்க்க
ஏனடி
இன்னும் தயக்கம்
காத்திருப்பேன்
உனக்காக
காதலுடன் !!!