அன்பாய் ஒரு பொய்

உருகிய இரும்பும் ,இருகிய பனியும்
ஒருபோதும் மறவா ..!
உன் பார்வை.!
கோபமான அன்பிற்கும் ,
அன்பான கோபத்திற்கும் !!!

கடைக் கண்ணழகி !!!

எழுதியவர் : (1-Sep-15, 5:17 pm)
பார்வை : 1048

மேலே