கவிதை

ஒருவரிக்கவிதையா..? இருவரிக்கவிதையா..?
எனக்கேட்டால்
சொல்லத்தெரியாது எனக்கு.. ஆனால்....
என் கவிதைகளில் புன்னகைப்பது நீ மட்டுமே எனத்தெரியும் அன்பே...

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (1-Sep-15, 6:23 pm)
Tanglish : kavithai
பார்வை : 224

மேலே