வேண்டாம் யுத்தம்

யுத்தம் ஒன்று நடக்கிறது

உலகம் பார்த்து சிரிக்கிறது

வெள்ளை மேகம் கலைகிறது

அழுக்கு சட்டை தெரிகிறது

எழுதியவர் : விக்னேஷ் (1-Sep-15, 8:34 pm)
Tanglish : ventaam yutham
பார்வை : 457

மேலே