என்னவென்று சொல்வது

காதலா ? நட்பா ?
உன்னிடம் பேசாத
நாட்களில்
பித்தனாக சுற்றும்
என் மனதில்... !

சொல்லிவிடு ...!

எழுதியவர் : (1-Sep-15, 4:51 pm)
Tanglish : ennavendru solvadhu
பார்வை : 312

மேலே