மு பிரனேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு பிரனேஷ்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  08-Jul-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Jan-2018
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  6

என்னைப் பற்றி...

முயற்சிக்கு முடிவில்லை!மகிழ்ச்சியால் நிறையட்டும் வாழ்க்கை!!

என் படைப்புகள்
மு பிரனேஷ் செய்திகள்
மு பிரனேஷ் - மு பிரனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2018 9:42 pm

கருப்பு-வெள்ளை உரையாடல்கள்!
நீண்டு கொண்டே சென்றது..
நானும் அதனோடே--
எங்கே செல்கிறது?
எங்கு முடிகிறது?
இந்தக் கேள்விகள்
ஏனோ?
எழவில்லை!!!
வருடல்கள் தரும்
குளிர் வெண்காற்று!
அப்பப்பொழுது
முத்தமிடும் மழைச்சாரல்....
கண்டதும் ஒளிந்து கொள்ளும்
முகில் கூட்டம்....
பச்சைப் போர்வை
போர்த்திய தேசம் அடைந்தேன்...
ஆகாயம் விடுத்து,
சிகரம் கடந்து,
சேற்றோடு உறவாடல் பெற்று
முடிவில்லாமல் தித்திக்கும்
அருவியில்
மூழ்கலானேன்....
வலியும்,வேதனையும்
சோகமும்,துயரமும் அதனில்
தொலைத்தேன்...
புத்துயிரும் உள்ளத் தெளிவும்
பெற்றேன்...
சிறியக் கோப்பையில்
ஒருவரின் கடையில்
அருந்திய தேநீர்
அன்றைய அ

மேலும்

அருமை .......... 20-Mar-2018 12:27 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் 17-Mar-2018 9:54 pm
மு பிரனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 9:42 pm

கருப்பு-வெள்ளை உரையாடல்கள்!
நீண்டு கொண்டே சென்றது..
நானும் அதனோடே--
எங்கே செல்கிறது?
எங்கு முடிகிறது?
இந்தக் கேள்விகள்
ஏனோ?
எழவில்லை!!!
வருடல்கள் தரும்
குளிர் வெண்காற்று!
அப்பப்பொழுது
முத்தமிடும் மழைச்சாரல்....
கண்டதும் ஒளிந்து கொள்ளும்
முகில் கூட்டம்....
பச்சைப் போர்வை
போர்த்திய தேசம் அடைந்தேன்...
ஆகாயம் விடுத்து,
சிகரம் கடந்து,
சேற்றோடு உறவாடல் பெற்று
முடிவில்லாமல் தித்திக்கும்
அருவியில்
மூழ்கலானேன்....
வலியும்,வேதனையும்
சோகமும்,துயரமும் அதனில்
தொலைத்தேன்...
புத்துயிரும் உள்ளத் தெளிவும்
பெற்றேன்...
சிறியக் கோப்பையில்
ஒருவரின் கடையில்
அருந்திய தேநீர்
அன்றைய அ

மேலும்

அருமை .......... 20-Mar-2018 12:27 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் 17-Mar-2018 9:54 pm
மு பிரனேஷ் - மு பிரனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2018 4:49 pm

காலத்தில் 'மாற்றம்' கண்டோம்....
மனிதரில் "மாற்றம்"கொண்டோம்...

தெவிட்டாத இன்பம் தந்து
உயிர் உரசிச் செல்லும்
தென்றல் காற்றே------
இன்று
நீ புழுதிக் காற்றாக!!!!!

ஓட்டம் எடுத்த ஓடைகள்
எல்லாம் இன்று
ஓடிய தடங்கள் தேடின.....

முகத்தில் புன்னகை
இல்லையென்றாலும்
செயலிகளில் புன்னகை
பூக்கும்!!!

எது இல்லையென்றாலும்
நிம்மதி இருந்தது!
" பணம்" கண்டவுடன்
நிம்மதி சிதைந்தது!

லட்சங்களில் புரளும்
நடிகர்கள் காண
கூடுதே கூட்டம்....

வேதனைத் தீயில்
வாடும் பாமரர்கள்-தன்னை
கண்டுகொள்ளாத
தினம் திண்டாட்டம்!!!!!

பாதுகாத்து வந்த
பாரம்பரியங்கள் எல்லாம்
பாலையில் எரியப்பட்டது.....

மேலும்

மாற்றங்கள் எல்லாம் ஒரு முகநூல் செய்தியாய் தொடங்கி சிலரது கருத்துக்களில் முடிந்து போகிறது. இருப்பதை தொலைத்து விட்டு இல்லாத ஒன்றை தேடி அலைவது தான் நாம் வாழும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 9:01 pm
மு பிரனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2018 4:49 pm

காலத்தில் 'மாற்றம்' கண்டோம்....
மனிதரில் "மாற்றம்"கொண்டோம்...

தெவிட்டாத இன்பம் தந்து
உயிர் உரசிச் செல்லும்
தென்றல் காற்றே------
இன்று
நீ புழுதிக் காற்றாக!!!!!

ஓட்டம் எடுத்த ஓடைகள்
எல்லாம் இன்று
ஓடிய தடங்கள் தேடின.....

முகத்தில் புன்னகை
இல்லையென்றாலும்
செயலிகளில் புன்னகை
பூக்கும்!!!

எது இல்லையென்றாலும்
நிம்மதி இருந்தது!
" பணம்" கண்டவுடன்
நிம்மதி சிதைந்தது!

லட்சங்களில் புரளும்
நடிகர்கள் காண
கூடுதே கூட்டம்....

வேதனைத் தீயில்
வாடும் பாமரர்கள்-தன்னை
கண்டுகொள்ளாத
தினம் திண்டாட்டம்!!!!!

பாதுகாத்து வந்த
பாரம்பரியங்கள் எல்லாம்
பாலையில் எரியப்பட்டது.....

மேலும்

மாற்றங்கள் எல்லாம் ஒரு முகநூல் செய்தியாய் தொடங்கி சிலரது கருத்துக்களில் முடிந்து போகிறது. இருப்பதை தொலைத்து விட்டு இல்லாத ஒன்றை தேடி அலைவது தான் நாம் வாழும் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Feb-2018 9:01 pm
மு பிரனேஷ் - மு பிரனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2018 7:05 pm

செந்நெல் கதிர்கள்,
காலைக் கதிர் கண்டு
தலை வணங்கும்!!!

சேவற் கடிகாரம்
ஒலித்த நேரம்!
கருப்பட்டிக்" காபி"
தந்த தித்திப்போடு
கருவேலங் குச்சி அன்று
சீக்கிரம் தேய்ந்தது!

யாருக்கும் அடங்காமல்,
ஒடித் திளைக்கும் அந்த
அருவியில் நீண்ட பயணம்!!!

தினைச் சாதம் கிடைக்கும்
திண்ணை தோறும்!
பகிர்தல் என்றும்
மகிழ்ச்சியன்றோ???

பகல் முழுதும்
புழுதிக் காட்டில் இருக்க
நேரம் காலம் தெரியாது!!!

மதியம் செல்வோம்
வாத்தியார் காண,
கண்ணதாசனின்
மனம் மயக்கும் வரிகள்
முனுமுனுக்கச் செய்திடும்!!

தெருவெல்லாம் மக்களின்
மண் விளக்கு ஒளிரும் நேரத்தில்
வீடு திரும்புவேன்!!!!

ஓடுகளின் ஒட்டைகளுக

மேலும்

நாட்கள் என்ற பாதையில் நினைவுகள் ஒவ்வொன்றும் நாம் அறியாத பயணங்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 8:59 pm
மு பிரனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2018 7:05 pm

செந்நெல் கதிர்கள்,
காலைக் கதிர் கண்டு
தலை வணங்கும்!!!

சேவற் கடிகாரம்
ஒலித்த நேரம்!
கருப்பட்டிக்" காபி"
தந்த தித்திப்போடு
கருவேலங் குச்சி அன்று
சீக்கிரம் தேய்ந்தது!

யாருக்கும் அடங்காமல்,
ஒடித் திளைக்கும் அந்த
அருவியில் நீண்ட பயணம்!!!

தினைச் சாதம் கிடைக்கும்
திண்ணை தோறும்!
பகிர்தல் என்றும்
மகிழ்ச்சியன்றோ???

பகல் முழுதும்
புழுதிக் காட்டில் இருக்க
நேரம் காலம் தெரியாது!!!

மதியம் செல்வோம்
வாத்தியார் காண,
கண்ணதாசனின்
மனம் மயக்கும் வரிகள்
முனுமுனுக்கச் செய்திடும்!!

தெருவெல்லாம் மக்களின்
மண் விளக்கு ஒளிரும் நேரத்தில்
வீடு திரும்புவேன்!!!!

ஓடுகளின் ஒட்டைகளுக

மேலும்

நாட்கள் என்ற பாதையில் நினைவுகள் ஒவ்வொன்றும் நாம் அறியாத பயணங்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Jan-2018 8:59 pm
மு பிரனேஷ் - மு பிரனேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jan-2018 8:44 pm

அழகோ!
இவள் அழகோ!!

பொழுதோ -இது
மாலைப் பொழுதோ?

பொழுதோ -இல்லை
காதற் பொழுதோ?

கண்களாக நீ இருந்தால்
இமைகளாகி -உன்னைக்
காத்திடுவேன்!!!

கூந்தல் வெற்றிடம்
நீயானால்,
நறுமண மலராய்
மாறிடுவேன்!!!

உன் சேலை நுனியை,
உரசிடவே;
காலணியாகி நான்
கிடப்பேன்!!!!

பக்கம் நீயும்
வந்துவிட்டால் ,தானாய்
பற்றி நான் எரிந்தேன்!!!
தூரம் --------
விலகி நீ நடக்க;
மதியும் ,மனதும்
நான் இழந்தேன்!!!!

அழகோ இவள்
அழகோ?
எழிலோ "இறைவி"க்கு
ஏன் இத்தனை எழிலோ?!

மேலும்

உள்ளத்தின் அழகை நேசித்துப்பார் பெண்மையின் மகிமை புரியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 6:21 pm
மு பிரனேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2018 8:44 pm

அழகோ!
இவள் அழகோ!!

பொழுதோ -இது
மாலைப் பொழுதோ?

பொழுதோ -இல்லை
காதற் பொழுதோ?

கண்களாக நீ இருந்தால்
இமைகளாகி -உன்னைக்
காத்திடுவேன்!!!

கூந்தல் வெற்றிடம்
நீயானால்,
நறுமண மலராய்
மாறிடுவேன்!!!

உன் சேலை நுனியை,
உரசிடவே;
காலணியாகி நான்
கிடப்பேன்!!!!

பக்கம் நீயும்
வந்துவிட்டால் ,தானாய்
பற்றி நான் எரிந்தேன்!!!
தூரம் --------
விலகி நீ நடக்க;
மதியும் ,மனதும்
நான் இழந்தேன்!!!!

அழகோ இவள்
அழகோ?
எழிலோ "இறைவி"க்கு
ஏன் இத்தனை எழிலோ?!

மேலும்

உள்ளத்தின் அழகை நேசித்துப்பார் பெண்மையின் மகிமை புரியும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 6:21 pm
மேலும்...
கருத்துகள்

மேலே