புஷ்பநாதன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : புஷ்பநாதன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
புஷ்பநாதன் செய்திகள்
உன் கன்னம் சிவக்க வைத்த என் காதல்
உன் அண்ணனுக்கு தெரிந்ததும்
என் கன்னத்தை சிவக்க வைத்தது!!!!
நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2015 5:12 pm
நல்ல துவக்கம் அய்யா, நான் தான் தாமதமாக தளத்துக்கு வந்து விட்டேன். 21-May-2015 7:11 pm
உன் கன்னம் சிவக்க வைத்த என் காதல்
உன் அண்ணனுக்கு தெரிந்ததும்
என் கன்னத்தை சிவக்க வைத்தது!!!!
நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2015 5:12 pm
நல்ல துவக்கம் அய்யா, நான் தான் தாமதமாக தளத்துக்கு வந்து விட்டேன். 21-May-2015 7:11 pm
குலக்கல்வி முறை நவீனமயமாகிவிட்டது
டாக்டர் மகன் டாக்டர்
அரசியல்வாதி மகன் அரசியல்வாதி
நடிகனின் மகன் நடிகன் !!!!!!
குழந்தை கையில் சாட்டை 21-May-2015 7:10 pm
ஈரிதழ்கள் துவக்கிய சண்டையை
நன்கு இதழ்கள் இணைந்து முடித்து வைத்தன
இணைந்துவிட்டோம் என்பதற்காகவே தொடர்கிறது
பெரும்பாலானோரின் வாழ்க்கை
இது போன்ற கவிதைகளை ஆரம்பத்தில் தவிர்க்கலாம். நாமெல்லாம் பெரிய கவிஞர் ஆன பிறகுதான் இதுபோன்று எழுதினாலும் கவிதை என்று கொண்டாடுவார்கள். எனது முதல் கைவிதையை வாசிக்க உங்களை அழைக்கிறேன். 21-May-2015 7:09 pm
மேலும்...
கருத்துகள்