குலக்கல்வி

குலக்கல்வி முறை நவீனமயமாகிவிட்டது
டாக்டர் மகன் டாக்டர்
அரசியல்வாதி மகன் அரசியல்வாதி
நடிகனின் மகன் நடிகன் !!!!!!

எழுதியவர் : பவித்ரன் (20-May-15, 8:08 pm)
பார்வை : 89

மேலே