காதல்

உன் கன்னம் சிவக்க வைத்த என் காதல்
உன் அண்ணனுக்கு தெரிந்ததும்
என் கன்னத்தை சிவக்க வைத்தது!!!!

எழுதியவர் : pavithran (20-May-15, 8:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 96

மேலே