rajbharath1 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : rajbharath1 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
rajbharath1 செய்திகள்
rajbharath1 - வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jul-2019 5:00 pm
வான் பொய்த்து யூரியா தின்று தின்று
மண்ணும் நஞ்சாகி பாழாய்ப்போக,
போதாக்குறைக்கு விளைச்சலிலுள்ள
நன்செய்நிலங்களையும் அழித்து அங்கு
அதன்மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்க,
அரசாங்கம், இன்னும் நகர்புறத்தில் இடம்
போதவில்லையென்று நகரம் சுற்றிய
கிராமத்து பயிர் நிலங்கள் காணாமல் போய்,
நன்றி ராஜபாரத்
29-Jul-2019 3:08 pm
arumai 29-Jul-2019 11:33 am
தங்கள் அமுதாக கருத்தில்
மகிழ்ந்தேன் நண்பரே ஸ்ரீராம் ரவிக்குமார் 26-Jul-2019 7:10 am
வணக்கம் ஐயா!
மக்கள் தொகை பெருக்கம் ,
காடுகள் அழிப்பு நவீன உலகில் ஏற்படும் உணவு பற்றாக்குறை அதை சமாளிக்கும் பொருட்டு வருடம் முழுவதும் விளைந்து பயன் தர வேண்டிய பயிர்கள் எல்லாம் மாதக்கணக்கில் சுருங்கிவிட்டது எங்கும் ரசாயன பொருட்கள் கலப்பட உலகம் மக்கள் தேவை என்ற பெயரில் பாலித்தீன் வீதி உலா, எங்கும் சாலைகள் சாலையின் இருபக்கமும் மின்சாரக் கம்பிகள் தடையின்றி மின்சாரம் வரவே மரங்கள் வெட்டப்படுகிறது நமக்கு சுவாசம் தட்டுப்படுகிறது....
(மனிதன் பூமியை அழித்தது பத்தாது என்று வேற்றுகிரகத்தையும் நாசம் செய்யக் கிளம்பி விட்டான் )
இந்த பூமியை மனிதன் தவறாக ஆளுகிறான் விளைச்சல் நிலம் எல்லாம் கட்டிடமாய் மாறுகிறது ஆற்றுப்பாலம் இன்னும் கொஞ்சம் காலத்தில் சாலை ஆக மாறி விடும் போல , உணவில் நஞ்சு கலந்து மனிதனின் ஆயுட்காலம் குறைந்து விட்டது எல்லா பொருட்களிலும் கலப்படம்.....
இயற்கையோடு ஒன்றினைந்த அந்த காலம் மக்கள் தொகை பெருக்கத்தால் மாறிவரும் இந்த காலம் .....!
வாகனம் புகை மாசு, பாலித்தீன் ஒழிப்பு, கடலில் குப்பைகள் கலந்து கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு,
புதிய புதிய ரசாயன உரங்களால் மண் மலடாகி விட்டது, அந்த உணவை உட்கொள்ளும் நமக்கும் ஆயுள் குறைந்துவிட்டது நோயும் பெருகிவிட்டது.......
ஊழல் பெருத்த உலகில் இயற்கை வாழ முடியுமா? மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்
உங்கள் எண்ணம் நல்லது வாழ்க வளமுடன் ஐயா,,,,🙏 26-Jul-2019 2:46 am
கருத்துகள்