ராஜ்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜ்குமார் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 02-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-May-2017 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 3 |
உன் பிறந்தநாளுக்கென்று கவிதை யோசிக்க
சிரிப்புதான் வருகிறது இடையினில் நான் அதை வாசிக்க..
நட்பில்லாமல் நாட்களிங்கே நகர்வதில்லை நண்பா..
எப்படியிருக்கு என் ஒருவரி வெண்பா..
கஷ்டங்களை கலாய்த்துவிடு நண்பா..
மகிழ்வென்னும் மங்கையின் மடியில் படு..
துன்பங்களை என்றும் தொடவிடாதே நண்பா..
துரத்தியேனும் இன்பங்களைப் பிடி..
வயதாகும் கரியே வைரமாகும்..
வைரமாகும் உனக்கென் வாழ்த்துக்கள் நண்பா...
விடியும் இவ்வருடம் உன்னால் முடியும் அனைத்தையும் பெற்றுத் தந்திடவும்..
வசந்தகாலங்களை வாரி வந்திடவும்
அன்பையும் பாசத்தையும் வரிசையாய் அடுக்கி வாழ்த்துகிறேன் நண்பா...

பிறந்த நாள் வாழ்த்து கவிதை
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!