ஆண்மேகங்கள்
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!
சுட்டெரிக்கும் வெயிலிலும்
சுரணையின்றி அலையும்
ஆண்மேகங்களைத் தவிர்க்கவே ,
வெண்பனி இரவில் மட்டும்
வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது
பெண்நிலா..!