சபரிஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சபரிஷ் |
இடம் | : கடலூர் |
பிறந்த தேதி | : 01-Jan-2004 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Nov-2022 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சபரிஷ் செய்திகள்
நேரிசை வெண்பா
சாந்தும் புகையும் துருக்கமுங் குங்குமமும்
மோந்தின் புறுவன மூக்கல்ல - ஏந்தின்
அலங்குசிங் காதனத்(து) அண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதாம் மூக்கு 201
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
சந்தனம், அகிற்புகை, கத்தூரி, குங்குமப்பூ முதலியவற்றை முகந்து மகிழ்வன மூக்கன்று; உயர்ந்து இனிது விளங்குகின்ற சிம்மாதனத்தில் எழுந்தருளியிருக்கும் அருகனின் திருவடிகளிற் பெய்து விளங்குகின்ற மலர்களை முகந்து இன்புறுவதே மூக்காம்.
குறிப்பு: அலங்கு - விளங்கு.
நன்று. நீங்கள் எழுத வேண்டியதை வேர்ட் டாகுமெண்டில் தயாரித்து வைத்து பின் இதில் பதிந்தால் எளிது. மேலே வலது பக்கம் பாருங்கள்.அங்கே ‘எழுது’ என்ற இடத்தில் கிளிக் செய்தால் கவிதை, கதை, கட்டுரை. நகைச்சுவை என்று வரும். அதில் கிளிக் செய்து கீழே வருமிடத்தில் பதிய வேண்டும். 28-Nov-2022 9:47 pm
ஐயா எவ்வாரு இவ்விடத்தில் கட்டுரை எழுதுவது??
நன்றி 28-Nov-2022 9:20 pm
கருத்துகள்