samba - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : samba |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 2 |
படர வழியின்றி தவிக்கிதிங்கே
ஜாதி முல்லை..
பட்டாடை வீசி பறக்கிறது
நானென்ன சொல்ல..?
முல்லைக்கு தேர் கொடுத்தான்
பாரி வள்ளல் அன்று..
இக் கன்னிக்கு தேராய் நிற்பான்
மாயக் கண்ணன் இன்று..
உன் புன்னகையில் மயங்கி
குழலிசைப்பான் உன்னை கண்டு..
உன் ஈர விழி பார்வை
சொல்லும் ஓராயிரம் அர்த்தங்கள்
அதில் ஒன்றிரண்டை
மொழிபெயர்த்தேன்
இந்த உலகம் என்னை கவிஞன் என்று சொல்லுதடி.....
என்னவளே உன் கடைக்கண் பார்வை தந்துவிட்டு போன
ஆயிரம் அர்த்தங்களில் ஒன்றை கூட
விளக்கவும் முடியவில்லை விலக்கிகொள்ளவும் முடியவில்லை...........
அப்பன் விட்டுச் சென்றாலும்
அகிலம் பெரிது வாழந்திடலாம்,
தப்பென யாரையும் சொல்லவேண்டாம்
தங்கமே உனைநான் வாழவைப்பேன்,
எப்பவும் நல்வழி நடந்திடுவாய்
ஏழைகள் நமைப்போல் பலருண்டு,
குப்பையில் கிடைத்த வைரம்நீ
கோபுரம் ஏற்றுவேன் தாய்நானே…!
ஆ காயமே என்று தேங்காதே
ஆகாயமே உன்னை பார்த்து சிலாகிக்கும் வரை
காயம் என்று கலங்கி நிற்காதே
தாயம் என்று ஒன்று வரும் வரை
தாயம் ஒன்றாக இரண்டாக
ஆதாயம் பல.....................