மன காயங்கள்

ஆ காயமே என்று தேங்காதே
ஆகாயமே உன்னை பார்த்து சிலாகிக்கும் வரை

காயம் என்று கலங்கி நிற்காதே
தாயம் என்று ஒன்று வரும் வரை

தாயம் ஒன்றாக இரண்டாக
ஆதாயம் பல.....................

எழுதியவர் : சம்பத் குமார் எஸ் (3-May-16, 9:29 pm)
Tanglish : mana KAYANGAL
பார்வை : 179

மேலே