என்னவளின் கடைக்கண் பார்வை

என்னவளே உன் கடைக்கண் பார்வை தந்துவிட்டு போன
ஆயிரம் அர்த்தங்களில் ஒன்றை கூட
விளக்கவும் முடியவில்லை விலக்கிகொள்ளவும் முடியவில்லை...........

எழுதியவர் : சம்பத் எஸ் (5-May-16, 1:33 am)
பார்வை : 201

மேலே