மேகங்களின் கையை பிடித்தே

விதியுடன் போவோம் கைகூடி
நதியுடன் போவோம் இசைபாடி
சூரியனையும் எங்களுடன்
கூட்டி போவோம்
எங்களுக்கென்று முகவரியில்லை
கடிதங்கள் எழுதி காற்றுக்கு தூது அனுப்பிடுவோம்






,,

எழுதியவர் : விக்னேஷ் (4-May-16, 8:32 pm)
பார்வை : 752

மேலே