சங்கர்லால் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சங்கர்லால் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 20-Aug-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சங்கர்லால் செய்திகள்
காணாத கனவு நீ
அதைத் தேடாத கண்கள் நான்!
எட்டாத உயரம் நீ
அதைத் தொடாத சிறுவன் நான்!
பார்க்காத தேசம் நீ
அதைக் கண்டுபிடிக்காத கொலம்பஸ் நான்!
செதுக்காத சிற்பம் நீ
அதை வடிக்காத சிற்பி நான்!
வரையாத ஓவியம் நீ
அதைத் தீட்டாத ஓவியன் நான்!
கட்டப்படாத மாளிகை நீ
அதை வடிவமைக்காத கலைஞன் நான்!
அறியப்படாத உண்மை நீ
அதை அறியாத பொய்மை நான்!
எழுதப்படாத காவியம் நீ
அதை எழுதாத கவிஞன் நான்!
தெவிட்டாத இன்பம் நீ
அதை ருசிக்காத துன்பம் நான்!!!!!
எதிர் எதிர் திசையில் காதல் பயணம் நகர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Oct-2016 9:08 pm
கருத்துகள்