satheeshdon - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : satheeshdon |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
satheeshdon செய்திகள்
கருவில் தோன்றிய தேவதை
பல கனங்கள் கழித்திருப்பான் இவ்வுலகம் அடைக்க ஓர் இடம் படைக்க - "கண்ணக்குழி"
"மை"யிட்டதால் அழகல்ல அனைவரையும் மயக்கிவிட்ட அழகு
- "கண்கள்"
பொய்யென தெரிந்தவையும் மெய்யென நினைக்கிறேன்... இன்னிசை இதழ்வழி வருகையில் - "குரல்"
காலை மலரும் பூவாக- "தேகம்"
கவிஞனனிடம் இருந்து கவிதைகளை கட்டவிழ்கும் கயிறு - "கருங்கூந்தல்"
தெவிட்டாத அமுதம் சிந்தும் இடம் - "இதழ்கள்"
விழி கொண்டு பேச.. கூற மறுமொழி இல்லை - "உன் மௌனமொழி"
நிலவின் வசிகர எழுச்சி - "முகம்"
அழகிய சுனாமி பேரலை - "பார்வை"
சத்தமில்ல "இச்" சத்தம் கன்னத்தில் அன்னையின் முத்தத்தின் முதல் நாள் - இந்நாள்
அழுகையும் இசையாக உணர்ந்த நாள் - இந்நாள்
பத்து விரல் படுகையில் பத்துமாத வலியாவும் இறகைன பறந்த நாள் - இந்நாள்
நீ என்னை மறந்தாலும் நான் மறைந்தாலும் என் நினைவுகள் உன்னை சுற்றி வாழ்த்துக்களாக....
HAPPY BIRTHDAY #######(ஒரு சொல் கவிதை)
கருத்துகள்