sevvel - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sevvel
இடம்:  sivaganga
பிறந்த தேதி :  21-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Apr-2014
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என் படைப்புகள்
sevvel செய்திகள்
sevvel - த.ஜோன்ஸ் பாசில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2014 9:57 pm

பாரும் விரும்பாத சோகம்.
போரில் என் காதலனுக்கு.

வீரமகளாய் வீழ்ந்தேன்
போர்க்களமதிலே

சருகான
என் உடலோடு
ஊடலடா வந்த
கயவன்
கை முறித்து
கண் பறித்து
உயிர் பறித்த
காவலன்
அவன் தான்
என்
காதலன்

மறுகணத்திலிருந்து
எனக்கு மதிலாய் நின்று
வெறிகொண்டவர்கள்
சிரங்களை கொய்தெடுத்தான்
குருதி தெறிக்க

குருதி முகமெல்லாம்
சகதியாய்
கண்களில் மட்டும் வெள்ளி
அருவியாய்
காதலன்

தோட்டாக்கள் துரத்தி
குருதி சிந்தும்
மார்போடு
என்னை தூக்கும் தருணம்
விழிகுன்ற வீழ்ந்தான்
என் மார்பினிலே

என்றென்றும்
எனக்கு காவலனான காதலனாய்...

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (5)

அனுசா

அனுசா

மும்பை
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (5)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
அனுசா

அனுசா

மும்பை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே