sherlin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sherlin |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 21-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 17 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
sherlin செய்திகள்
கை கோர்த்து சுற்றவில்லை
முகநூல் பார்த்து பழகவில்லை
காதல் கடிதம் கூட எழுதவில்லை
தூது சொல்லவில்லை!!!
உன் காதலே என்னிடம்
சொல்லாமலே
எப்பிடிடா தெரியும் எனக்கு
பேசுவதும் , தொடுவதும்
காதல் அல்ல
பிறர் வியக்கும் படி
வாழ்வது தான் காதல்
காதல் உணர்ச்சியில்
இல்லை உணர்வில்
வாழ்கிறது
துணையாக வந்து
துன்பம் துடைத்தாய் !!!
இணையாக வாழ்வேன்
இன்பம் பெறுவோம் !!!!!
நன்றி தோழமையே
23-Jun-2016 10:15 am
இன்பமயமான உணர்வில் வாழும் காதல் அழகு! வாழ்த்துக்கள் தோழமையே! 22-Jun-2016 9:30 pm
பிறர் வியக்கும்படி
வாழ்வதுதான் காதல்.
சிறப்பான படைப்பு தோழி. 22-Jun-2016 7:29 pm
நல்லாருக்கு ...தொடருங்கள் 22-Jun-2016 6:53 pm
கருத்துகள்