akshayasri - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : akshayasri |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 7 |
.பாவங்கள் நிறைந்த கருமையான உள்ளத்தை
நன்மையெனும் மின்னிடும் தாரகையால்
வெள்ளையாக்கி; இன்மையெனும் தேர்வறையில்
மறுமையின் பிறை நிலவாய் ரமழான் பூத்தது.
தியாகத்தின் மூலம் பொறுமையின் காலம்
தர்மத்தின் மூலம் பேதங்கள் களைந்திடும் சமத்துவம்
நன்மைகள் மூலம் இறையிடம் கையேந்தும் யாசகம்
தாகத்தின் மூலம் ஏழையின் இரைப்பையின் ரகசியம்
இவையெல்லாம் கற்றுக்கொண்டேன் ரமழானெனும் விடியலில்..,
அண்ணளாருக்கு இறைவன் அருளிய தூதின் திருமறை
நாவின் உச்சரிப்பில் உள்ளம் உயிர் பெரும் கருவறை
ஒவ்வொரு சொல்லுக்கும் பன்மடங்காகும் நன்மைகள்
முஸ்லிமின் ஈமானிய தோட்டத்தில் வளரும் இறையச்சம்
பர்ஸக் முதல் மஹ்சர் வரை நி
கை கோர்த்து சுற்றவில்லை
முகநூல் பார்த்து பழகவில்லை
காதல் கடிதம் கூட எழுதவில்லை
தூது சொல்லவில்லை!!!
உன் காதலே என்னிடம்
சொல்லாமலே
எப்பிடிடா தெரியும் எனக்கு
பேசுவதும் , தொடுவதும்
காதல் அல்ல
பிறர் வியக்கும் படி
வாழ்வது தான் காதல்
காதல் உணர்ச்சியில்
இல்லை உணர்வில்
வாழ்கிறது
துணையாக வந்து
துன்பம் துடைத்தாய் !!!
இணையாக வாழ்வேன்
இன்பம் பெறுவோம் !!!!!
கை கோர்த்து சுற்றவில்லை
முகநூல் பார்த்து பழகவில்லை
காதல் கடிதம் கூட எழுதவில்லை
தூது சொல்லவில்லை!!!
உன் காதலே என்னிடம்
சொல்லாமலே
எப்பிடிடா தெரியும் எனக்கு
பேசுவதும் , தொடுவதும்
காதல் அல்ல
பிறர் வியக்கும் படி
வாழ்வது தான் காதல்
காதல் உணர்ச்சியில்
இல்லை உணர்வில்
வாழ்கிறது
துணையாக வந்து
துன்பம் துடைத்தாய் !!!
இணையாக வாழ்வேன்
இன்பம் பெறுவோம் !!!!!
விவசாயத்தை ஒரு பாடமாகவும், செய் முறை பயிர்ச்சியாகவும் மாணவர்களுக்கு கற்று கொடுத்தால் விவசாயம் அழியாமல் பாதுகாக்கலாம்?
அவனின்றி ஒரு அணுவும்
அசையாது எனக்கு
யாருமற்ற காலத்தில்
யாதுமாகி நின்றாய்
ஏதும் இல்லை என்னிடத்தில்
யாரும் இல்லை எனக்கு என்ரேன்
கரம் பிடித்து கல்யாணம் செய்தாய்
கணவனாக நீ ஆனாய் காதலா
பத்து மாதம் நான் சுமக்கையில்
என்னை நீ சுமத்தாய்
தாயானது நானா நீயா என தெரியவில்லை
எனக்கும் தாயானாய்
வரதட்சிணை இல்லாமல்
வாழ்வு தந்தாய்
மற்றவருக்கு இல்லகணமாக
நீ இருந்தாய்
உலகமே எதிர்த்தாலும்
உன்னைதான் சேருவேன் என்றாய்
இன்று நீ எனக்கு உலகம் ஆனாய் !!!!!
கருவேலம் மரங்கள் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. நமது தமிழ் நாட்டில் கருவேலம் மரங்கள் நிறைய உள்ளது. உதாரணமாக எங்கள் கோவில்பட்டியில் அதைகொண்டன், முப்பன்பட்டி , தோநுகால், நாலாட்டின்புத்தூர் ஆகிய இடங்கலில் சிறு கன்மாய் உள்ளது அதை சுத்தி கருவலேம் மரங்கள் நிறைய உள்ளது . ஏற்கனவே வானம் பார்த்த பூமி, நிலதத்தடி நீர் குறையாமல் இருக்க அரசு தயவு செய்து மரங்களை அழிக்க வேண்டும். தூர் வாரி, குளம், குட்டை , கன்மாய் ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும் . கருவேல மரத்தை தமிழ் நாடு முழுவதும் அழிக்க வேண்டும் .
பெண்ணாக பிறந்தாயே
என்று வருத்த பட்டாள்
என் அன்னை
அன்று ...........
வங்கி அதிகாரி ஆனதும்
பெருமிதம் கொள்கிறாள்
இன்று ......
காலம் தான் சிறிய
இடைவெளி......
மகிழ்சியோ , வருத்தமோ
மனம் ஒன்று தான்...
சூழ்நிலை தான் வேறு ....
நான் புரிந்து கொண்டேன்
என் தாயே .........
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாமா?