சேர்த்தவர் :
akshayasri
s, 21-Jun-16, 11:38 am
கருவேலம் மரங்கள் தமிழ் நாட்டில் முற்றும் அகற்ற வேண்டும்
கருவேலம் மரங்கள் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. நமது தமிழ் நாட்டில் கருவேலம் மரங்கள் நிறைய உள்ளது. உதாரணமாக எங்கள் கோவில்பட்டியில் அதைகொண்டன், முப்பன்பட்டி , தோநுகால், நாலாட்டின்புத்தூர் ஆகிய இடங்கலில் சிறு கன்மாய் உள்ளது அதை சுத்தி கருவலேம் மரங்கள் நிறைய உள்ளது . ஏற்கனவே வானம் பார்த்த பூமி, நிலதத்தடி நீர் குறையாமல் இருக்க அரசு தயவு செய்து மரங்களை அழிக்க வேண்டும். தூர் வாரி, குளம், குட்டை , கன்மாய் ஆகியவற்றை காப்பாற்ற வேண்டும் . கருவேல மரத்தை தமிழ் நாடு முழுவதும் அழிக்க வேண்டும் .
கருவேலம் மரங்கள் தமிழ் நாட்டில் முற்றும் அகற்ற வேண்டும் மனு | Petition at Eluthu.com