akshayasri- கருத்துகள்

கருவேலம் மரங்கள் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் தடை செய்யப்பட்டு உள்ளது. நமது தமிழ் நாட்டில் கருவேலம் மரங்கள் நிறைய உள்ளது. உதாரணமாக எங்கள் கோவில்பட்டியில் அதைகொண்டன், முப்பன்பட்டி , தோநுகால், நாலாட்டின்புத்தூர் ஆகிய இடங்கலில் சிறு கன்மாய் உள்ளது அதை சுத்தி கருவலேம் மரங்கள் நிறைய உள்ளது .
ஏற்கனவே வானம் பார்த்த பூமி, நிலதத்தடி நீர் குறையாமல் இருக்க அரசு தயவு செய்யுது மரங்களே எடுக்க வேண்டும் . தூர் வாரி, குளம், குட்டை , கன்மாய் ஆகியவைற்றுஐ காப்பாற்ற வேண்டும் . கருவேல மரத்தை தமிழ் நாடு முழுவதும் அழிக்க வேண்டும் .

நன்றி நண்பர்களே!!!

நன்றி நண்பர்களே !!!

yes. because some men's drinking, smoking during go to sabarimala. generally south indian ladies not goto temple at the time of mensutral periods. All are same.at the same time muslim girls go to their tharka....


akshayasri கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே