சிறிய இடைவெளி
பெண்ணாக பிறந்தாயே
என்று வருத்த பட்டாள்
என் அன்னை
அன்று ...........
வங்கி அதிகாரி ஆனதும்
பெருமிதம் கொள்கிறாள்
இன்று ......
காலம் தான் சிறிய
இடைவெளி......
மகிழ்சியோ , வருத்தமோ
மனம் ஒன்று தான்...
சூழ்நிலை தான் வேறு ....
நான் புரிந்து கொண்டேன்
என் தாயே .........