விட்டு சென்ற உறவு .. உறவு கொண்டாட விளக்கம்...
விட்டு சென்ற உறவு ..
உறவு கொண்டாட விளக்கம் அளிக்கிறது ..
வேதனையோடும் வலியோடும்
விடை கொடுக்க முடியாமலும் ..
விடை பெற முடியாமலும் ...
கேள்வியும் இன்றி பதிலும் இன்றி நான்..!
விட்டு சென்ற உறவு ..