sivam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sivam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
sivam செய்திகள்
முன்னை ஒருத்தி
அவிழ்த்த கூந்தலில்
விரிந்த சிவப்பு !
பின்னை ஒருத்தி
எறிந்த சிலம்பில்
படர்ந்த நெருப்பு !
நீறு பூத்து நீந்திக் கிடக்குது
உயிரின் மூலத்தில்!
ஆதி சக்தி அங்கம் தானென
அவள் அறியும் நாள் வரும் !
கொற்றவை மகிழும் குரவை
ஒலி போல் இதயம் துடிக்க
திரைகள் எறிந்து
பொங்கும் கடல் போல்
நாளம் வெடித்து
நால் திசை பரவும்
ஒரு துளி
குருதியின் நெருப்பு !
நன்றி தோழி 14-Mar-2014 4:29 pm
மிக அருமை ! 14-Mar-2014 11:02 am
நன்றி ராஜா 10-Mar-2014 12:04 am
ஆதி சக்தி அங்கம் தானென
அவள் அறியும் நாள் வரும் !
-------------------------------------------- மிக மிக அருமை திலகா 09-Mar-2014 11:50 pm
கருத்துகள்
நண்பர்கள் (5)

Arulmathi
தமிழ் நாடு

நா கூர் கவி
தமிழ் நாடு

சீர்காழி சபாபதி
சென்னை

கிருஷ்ணா புத்திரன்
TAMILNADU
