smkngl - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  smkngl
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Dec-2013
பார்த்தவர்கள்:  90
புள்ளி:  0

என் படைப்புகள்
smkngl செய்திகள்
smkngl - smkngl அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2014 5:50 pm

நம் தாய்மொழியை படிக்க நமக்கு தெரிய வேண்டியது தான், ஆனால் தவறுகள் நமது கண்ணை மறக்கும், சவால் என கேட்பவர்கள் இந்த புகைப்படத்தில் உள்ள செய்திகளை படித்தால் ஒரு உங்களுக்கு வாழ்த்துகள்

மேலும்

படிக்க முடிந்தது தோழமையே 11-May-2014 12:44 pm
smkngl - smkngl அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2014 5:41 pm

இட்ஸ் ரியல்

மேலும்

எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது இது. இது நான் பின்பற்றும் விடயம். நல்ல எண்ணம். 09-May-2014 9:51 pm
smkngl - எண்ணம் (public)
09-May-2014 5:50 pm

நம் தாய்மொழியை படிக்க நமக்கு தெரிய வேண்டியது தான், ஆனால் தவறுகள் நமது கண்ணை மறக்கும், சவால் என கேட்பவர்கள் இந்த புகைப்படத்தில் உள்ள செய்திகளை படித்தால் ஒரு உங்களுக்கு வாழ்த்துகள்

மேலும்

படிக்க முடிந்தது தோழமையே 11-May-2014 12:44 pm
smkngl - ILANGOVAN அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2014 12:14 am

தெய்வத் திருமறை திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பதிலும் சிறந்த ஒரு குறளை எனக்கு யாராவது தேர்வு செய்து தருவீர்களா .

மேலும்

1.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. 2.யாகவ ராயினும் நாகாக்க சோகாப்பர் சொல் லிலுக்கப் பட்டு . இது உங்களுக்கு பொருந்தும் என்பதே என் திண்ணம் . 13-May-2014 10:01 am
சரி செய்து விட்டேன் ஐயா. இந்த தவறு எஸ் எம் எஸ் மொழியில் எழுதுவதால் வருவது . அதனால் இணைய thalathaarai கெஞ்சிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தமிழ் தட்டச்சு தெரிந்தவகர்களை தமிழில் நேரடியாக தமிழ் தட்டச்சு செய்துகொள்ள வழிவகை செய்துதரவேண்டும் என்று. மேலும் இந்த குரல் தேடல் எதற்கு என்றால் எனது இரு சக்கர வாகன முகப்பு கண்ணாடியில் தெய்வப் புலவர் வள்ளுவரின் படத்தையும் அவரது மந்திர குறளையும் பதித்து அவருக்கு நான் செய்யும் காணிக்கையாகவும் மனிதனாக தமிழனாக பிறந்ததற்கு தற்போதைக்கு மாணவர்களுக்கும் மக்களுக்கும் என்னாலான தொண்டாகவும் கருதி தான் இந்த குறள் தேடும் செயலை மேற்கொண்டேன் . தேர்வு செய்து அனுப்பிய அனுப்பபோகிற அன்பர்களுக்கு என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் . ஒரு தாயிடம் தன குழந்தைகளில் எந்த குழந்தை சிறந்த குழந்தை என்று கேட்கிறானே என்று என்னை சிலர் நினைத்திருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் . ஏன் என்றால் என வாழ்கையில் இரண்டு புத்தகங்களை படித்து தேம்பி தேம்பி அழுதுவிட்டேன் ஒன்று திருப்பூர் ஆராய்ச்சியாளர் ஆனந்தகுமார் எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றொன்று விடுதலை போராட்ட வீரன் பூலித்தேவன் வாழ்க்கை வரலாறு . 10-May-2014 12:31 pm
குழந்தையின் கையில் வைத்திருக்கும் இனிப்பை காட்டி இது இனிப்பாக இருக்குமோ என கேட்பது போல் உள்ளது. தங்களின் கேள்வி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் அது போல வள்ளுவ பெருந்தகையின் 1330 குறளும் ஒரு கருத்தை வித்திட்டது. 09-May-2014 5:47 pm
திருக்குறளின் அனைத்துக் குறளும் சிறந்தது என்பதினால் தான் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.இரண்டில் ஒன்றை தேர்வு செய்வதே கடினம். 1330 ல் ஒன்றை தெரிவு செய்வது மிக மிக கடினம். நூற்றுக்கணக்கான நூல்களின் கருத்தை ஒரே நூலில் படிக்கும் வாய்ப்பு திருக்குறளில் மட்டுமே. ஒவ்வொரு மன நிலையில் ஒவ்வொன்று சிறப்பாக தெரியும். தன்னெஞ் சறிவது, தீயினால் சுட்டபுண், பொய்மையும் வாய்மையிடத்த, இன்னா செய்தாரை ஒருத்தல்,அற்றார் அழிபசி, சுழன்று ஏற்பின்னது உலகம், முயற்சி திருவினையாக்க்கும், துஞ்சினார் செத்தாரின், குணம் நாடி குற்றம் நாடி..... அனைத்தும் சிறந்ததே. 09-May-2014 3:32 pm
smkngl - எண்ணம் (public)
09-May-2014 5:41 pm

இட்ஸ் ரியல்

மேலும்

எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது இது. இது நான் பின்பற்றும் விடயம். நல்ல எண்ணம். 09-May-2014 9:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே