smkngl- கருத்துகள்

குழந்தையின் கையில் வைத்திருக்கும் இனிப்பை காட்டி இது இனிப்பாக இருக்குமோ என கேட்பது போல் உள்ளது. தங்களின் கேள்வி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் அது போல வள்ளுவ பெருந்தகையின் 1330 குறளும் ஒரு கருத்தை வித்திட்டது.


smkngl கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே