சௌமியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌமியா |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
உரக்க சொல்வேன் நான் தமிழன் என்று !!..
என் படைப்புகள்
சௌமியா செய்திகள்
கவிதை
எழுதும் ஆற்றல்
எனக்கு இல்லை
என்று தான்
நினைத்து
கொண்டு இருந்தேன்
உன் நினைவுகளை
காகிதத்தில்
தீட்டும் வரையில் ..
அவை எழுத்தின் மழலைப் பருவம் 05-Mar-2016 12:32 am
இன்று
என் கனவில்
நீ வந்தாய் ..
ஆனால் ஏனோ ,
முகம் காட்ட
மறுத்து விட்டாய் !!
காதலின் விந்தை அவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Mar-2016 10:45 am
கருத்துகள்