நினைவின் கவிதை

கவிதை
எழுதும் ஆற்றல்
எனக்கு இல்லை
என்று தான்
நினைத்து
கொண்டு இருந்தேன்

உன் நினைவுகளை
காகிதத்தில்
தீட்டும் வரையில் ..

எழுதியவர் : (4-Mar-16, 1:27 pm)
சேர்த்தது : சௌமியா
Tanglish : ninaivin kavithai
பார்வை : 268

மேலே