காத்திருக்கிறேன் உனக்காக

இன்று
என் கனவில்
நீ வந்தாய் ..
ஆனால் ஏனோ ,
முகம் காட்ட
மறுத்து விட்டாய் !!

எழுதியவர் : (4-Mar-16, 10:43 am)
சேர்த்தது : சௌமியா
பார்வை : 221

மேலே