துடிக்கும் விந்தை
காவலனாய் சிவப்பு
இரத்தம்...............
திறப்பின்றி துடிக்கும்
உயிர் மூச்சு...........
தங்க நிறத்தில் மின்னி ஜொலிக்கும்
அழகான
செந்நீர்.................
பிரம்மன் மிகு கலை நுட்பத்துடன்
செதுக்கிய.............
மேனியெனும் பெட்டகத்தில்
துடிக்கும் விந்தையாய் என்
இதயம்...................
என் இதய திறப்பு
தொலைந்து போனதடி ....
உன்னை பார்த்த
நொடியினில்..............
சலனமாகி விட்டது உன்னால்
என் மனம்
மட்டுமல்ல..................
என்
இதயமும் தான்............