ஏக்கம்காதலாலே

நீயும் சாலையில் செல்ல
மரத்திலிருந்து பூவும் விழ
கையில் எடுத்து முத்தம் தந்து
சூடி கொண்டாய்
கசங்கியது பூ
கலங்கியது நான்..

எழுதியவர் : MUNISHKUMAR C (4-Mar-16, 10:28 am)
பார்வை : 96

மேலே