subaselvi bodhu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : subaselvi bodhu |
இடம் | : Sedapatty |
பிறந்த தேதி | : 21-Jun-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 6 |
என்னைப்பற்றி தமிழ் மொழி சொல்லும்!!
வடிவேல் எனும் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகனின் கலையாற்றல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதே இதற்கான காரணம் என்ன?
கழுத்தில் கிடக்கும்
கயிற்றின் விட்டத்துக்குள்ளே தான்
கண்பார்வையின் தூரம்
சுதந்திரமாக ,
காலில் மாட்டிய மெட்டியின்
அளவுக்குள்ளே நடைப்பயணம்
சுதந்திரமாக ,
திருமணம் இருவருக்கு
மாலை இருவருக்கு
மாலையிட்ட வடுவாக
தாலி மட்டும் ஒருவருக்கு
எப்படிச் சாத்தியமாகுது
எப்படிச் சமத்துவமாகுது ,
கண்முன் தெரிகிறது
கணக்கிலடங்காத வேறுபாடுகள்
எல்லாவற்றிற்கும் சேர்த்து
என்னன்னவோ கதை சொல்கிறார்கள்
எல்லாம் முடிந்த பின்னும்
எதுவும் நிரூபனமாகவில்லையெனில்
ஒற்றைவரி ஒரே ஒற்றை வரி
"ஆயிரம் குற்றங்கள் இருந்தாலும் -நான்
ஆண் பிள்ளை ."
இப்படியொரு சப்பக்கட்டு கட்டியே
சாத்தியப்படுதிச் சாதித்த
என் பெயர் அதனை
முதன் முதலில் நிருணயித்தது
குடும்ப ஜோசியர்,
சரியாய் உச்சரித்துத் தமிழில் எழுதியது
ஒன்னாம் வகுப்பு டீச்சர்
இறுதி லட்சணங்களுடன்
இங்கிலிஷில் எழுதியது
நான்காம் வகுப்பு டீச்சர்
அவரின் பேனா குனிந்து எழுதிய
ஒரு துளி மையில் தான் -நான்
நானாகவே இருக்கின்றேன்
எழுத்துக்களில் மட்டும் மாறாமல் ,
இவ்வுலகில் எத்தனையோபெயர்கள் இருந்தாலும்-ஏனோ
எனது பெயரை மட்டும் ஒன்றுக்குமேல்
வைத்துக்கொள்ள முடியவில்லை
மனிதனுக்குப் பெயர் வைக்கும் முறை
எப்பொழுது தோன்றியிருக்கும் ,
ஊர் பேர் தெரியாதவர்களுக்குக் கூட
எனது பெயர் அவருக்கென்றால்
ஒரு கணம் அந்நிய நோக்க
நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

jothi
Madurai

SARAVANA KUMAR M
Chennai

sarabass
trichy
