subashsubbu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  subashsubbu
இடம்:  salem
பிறந்த தேதி :  07-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2012
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  15

என்னைப் பற்றி...

எனக்கே என்னை பற்றி தெரியாது

என் படைப்புகள்
subashsubbu செய்திகள்
subashsubbu - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2014 9:02 pm

உன்னைக் கண்ட நொடி ..
பட்டாம்பூசிகள் பறக்கவில்லை ,
ஆயிரம்
மின்விளக்குகள் பிரகாசிக்கவில்லை ,
இதயத்துடிப்பும் அதிகரிக்கவில்லை ..
ஆனாலும் ,
ஏதோ ஒரு அமைதி ,
எதையோ அடைந்த ஒரு அமைதி ..
தேடாமல் கிடைத்த பொக்கிசமாய் ,
என் நிழலில்
நீ நிற்க ..
செய்வதறியாது ,
உன் எதிரே
நான் நிற்க ..
உன் கரம் பிடித்து
திமிரு கொண்டேன் ..,
என்னவள் ,
நீதான் என்று ...!

மேலும்

நன்றி தோழமையே ... 14-Oct-2014 6:14 pm
நன்றாக உள்ளது 14-Oct-2014 1:38 am
நன்றி தமிழச்சி ... 07-Oct-2014 9:06 pm
சூப்பர் ! 07-Oct-2014 9:05 pm
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

suganya raj

suganya raj

chidambaram
user photo

Chidhambaram

Salem

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே