subashsubbu- கருத்துகள்

உங்களுடைய காதலும் தவறில்லை, உங்களை காதலிக்கும் பெண்ணின் காதலும் தவறில்லை. எந்த காதல் இறுதிவரை உண்மையாகவும்,உறுதியாகவும் இருக்கிறதோ அந்த காதலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் தோழா..

காதலில் வெற்றி அடைந்தால் நிம்மதி காதலில் உள்ளது,இல்லை என்றல் கள்ளுகடைதான்

உன்னை உண்மையாக காதலிப்பவர் எவராக இருந்தாலும் காதல் செயலாம் அது நண்பனின் தங்கையாக இருந்தாலும் கூட தவறில்லை

நண்பரே,
நட்பு எதையும் எதிர்பார்பதில்லை அப்படியானால் காதலை விட நட்பு உயர்ந்ததா.

காதல் ஒன்றை எதிர்பார்கிறது என்றால் அது உண்மையானதோ இல்லை உணர்வுபூர்வமனதோ இல்லையா

காதல் என்பது ஆசை என்றால் அது உண்மையானதோ அல்லது உணர்வுபூர்வமனதோ இல்லை என்கின்றிர்களா

விருப்பும், வெறுப்பும் கரணம் இன்றி வராது

உண்மையான காதலாக இருந்தால் அவளின் நெற்றியில் காமம் இல்ல முத்தம் மட்டுமே சிறந்த பரிசாக இருக்கும்

காதலில் தோற்க ஒன்று ஜாதி, மதம் பிரச்சனையாக இருக்கலாம் இல்லை தன்னை பெற்றவர்கள் பிரச்சனையாக இருக்கலாம். இதுவென்ன காதலில் காதலனே பிரச்சனையா,உங்களுக்கு இருக்கும் அந்த உண்மையான காதல் அவனிடத்தில் இல்லை. அப்படி வற்புறுத்தி அவனை சேர்ந்தாலும் அந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கபோவதில்லை.அனைவரும் அறிந்த பழமொழி ஒன்று இருக்கிறது,
நி விரும்புவனை விட உன்னை விரும்புவனிடம் சேர்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது வழக்கம் என்பதை விட உண்மை என்றும் கூட சொல்லலாம்
உன்னுடைய அழகான காதல் மனதை காயப்படுத்தி கொள்ளாதே, நல்ல காதல் வாழ்கையை அமைத்துகொள்.
இருந்தாலும் உன்னுடைய உண்மையான காதலுக்கு என் மணமார்ந்த வாழ்த்துக்கள்

பெண் என்றாலே ஆசை தானே தோழா

பிறர் சொல்லி நட்பை உணர முடியாது தோழா

இரண்டுமே இல்லை தோழி. இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் இறுதிவரை மணம் அறிந்தவளுடன்(புறிந்தவளுடன்) சேர்ந்து மனிதனாக வாழ்வதற்கு

உணர்வே இல்லாதவர்க்கு காதல் வந்தால் அது எந்த வகை நண்பரே

உங்களுக்கு காதல பத்தி தெரியாதா

தன் காதலை சொல்லாமல் அவள் மனதில் நல்லவனாக இருப்பதை விட, சொல்லிவிட்டு கெட்டவனாக வாழலாம்


subashsubbu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே